தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை:- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 காலை பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்) தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 (ஒன்றியத்திற்குள்) இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) |
No comments:
Post a Comment