சுட்டி குழந்தைகளே இந்த தகவல்களை நீங்கள் படித்து மகிழுங்கள்
அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தையும் திருக்குறள்களையும் இடம்பெறச்செய்தார் அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா. ஒரு முறை சட்டசபையில், '' 'பேருந்தில் 'யாகாவாராயினும்' எனும் குறள் உள்ளதே, அது யாருக்கு? ஓட்டுநருக்கா? நடத்துநருக்கா? பயணிகளுக்கா?'' என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மாட்டு வண்டியில் பயணம் செய்தவர்கள், பயணிக்க விரும்புவோர் 'கை' தூக்குங்கள்!
கதை படிப்போம் -இருளும் ஒளியும் !
இருட்டு, ஒருமுறை கடவுளிடம் சென்று புகார் செய்தது. ''கடவுளே, இந்தச் சூரியன் எப்போதும் என்னிடம் வம்பு செய்துகொண்டே இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னைத் துரத்துகிறது. பொழுது விடிந்தால், என்னைக் கட்டிப்போட்டுவிடுகிறது. மாலையில் சிரமப்பட்டுதான் விடுபடுகிறேன். அவனைக் கண்டித்து வையுங்கள்'' என்றது.
கடவுள் சூரியனை அழைத்து, ''நீ ஏன் இருட்டைத் தொல்லை செய்கிறாய்? அது உனக்கு என்ன கெட
ுதல் செய்தது?'' என்று கேட்டார்.
''இருட்டா? பல்லாயிரக்கணக்கான நாட்களாக உலகைச் சுற்றி வருகிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே! எங்கே இருட்டு? அதை வரச் சொல்லுங்கள். நான் தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்'' என்றது சூரியன்.
இருட்டை அழைத்தார் கடவுள். ஆனால், இருட்டால் அந்த இடத்திற்கு வரமுடியவில்லை. ஒளியே இருட்டைத் தேடிச் சென்றும் தொலைவாக ஓடியது.
ஒளி என்பது உண்மை. ஒளி என்பது அறிவு. உண்மையும் திறமையும் தன்னிடம் கொண்டிருக்கும் எவரையும், இருள் என்ற தீய சக்தியால் ஒன்றும் செய்ய இயலாது.
''இருட்டா? பல்லாயிரக்கணக்கான நாட்களாக உலகைச் சுற்றி வருகிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே! எங்கே இருட்டு? அதை வரச் சொல்லுங்கள். நான் தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்'' என்றது சூரியன்.
இருட்டை அழைத்தார் கடவுள். ஆனால், இருட்டால் அந்த இடத்திற்கு வரமுடியவில்லை. ஒளியே இருட்டைத் தேடிச் சென்றும் தொலைவாக ஓடியது.
ஒளி என்பது உண்மை. ஒளி என்பது அறிவு. உண்மையும் திறமையும் தன்னிடம் கொண்டிருக்கும் எவரையும், இருள் என்ற தீய சக்தியால் ஒன்றும் செய்ய இயலாது.
கவிதை படிப்போம்
உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?
எனக்குப்
பட்டம் விட ஆசை
நாய்க்குட்டி பிடிக்கும்
பூனைக்குட்டி கொஞ்சுவேன்
ரசம் சாதம் விருப்பம்
நடனமாடத் துடிப்பேன்
பாட்டுப் பாடித் திரிவேன்
சூரியனை ரசிப்பேன்
மழை வந்தால் நனைவேன்
கொஞ்சினால் சிரிப்பேன்
மிரட்டினால் நடிப்பேன்
புரிந்தால் படிப்பேன் என்று
உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?
- வீரா
(ஆனந்த விகடன் 12.09.2012)
Story time: Birbal's wit saves the royal paanwallah
Emperor Akbar was very fond of paan, especially Shaukat Ali's paan, his official paanwallah . A short, stout man, Shaukat Ali knew the art of choosing the best betel leaves, lining it with a thin coat of lime, topping it with the right amount of arecanut, minced tobacco and cardamom, and rolling up the best paan . The emperor simply loved him for his perfect paan , so much so that Shaukat Ali went wherever the emperor did.
Till one day, when the thin coat of lime got thicker, went unnoticed, and was served to the emperor. The emperor had hardly taken a bite and his tongue was on fire. His face contorted with rage, his nostrils flared and his eyes were bloodshot. He glared at Shaukat Ali, spat the paan at his face and screamed, "You wretch, your paan burnt my tongue. And you claim to be the best paan maker!"
Shaukat Ali shivered with fright. "Shaukat" the emperor sounded a little less harsh, "go and get a bag full of the best lime immediately." Relieved, that he was not sent to prison, he scurried off taking along an empty bag. He thanked his stars that his execution had not been ordered. He went to the shop and asked for a bag full of lime. "What for" What do you plan to do with it" asked the shopkeeper. "I have no clue, the emperor has ordered me, "said a shivering Shaukat Ali.
"Oh, the emperor, his command shouldn"t be disobeyed,? said Mahesh Das (Birbal) who was standing near the shop. "But why a bag full of lime" Has he ever made such a strange request earlier" asked Mahesh Das. "Never," replied Shaukat.
Mahesh Das tapped him on the shoulder, as he got ready to leave and said, "I've a piece of advice for you," "Make it snappy," Shaukat Ali said. He wasn't keen on the advice but decided to hear him out. Before you appear at the Royal Court , drink a big bowl of ghee,' Mahesh Das said. "Can't you see my potbelly, I am trying to reduce weight and you are asking me to drink a bowl of ghee. What for" Shaukat asked angrily. The shopkeeper intervened and said that he would take Mahesh's advice without thinking twice. Shaukat paid for the lime and left.
At home, Shaukat decided to follow Birbal?s advice and asked for a bowl of ghee. His wife fumed and fretted but finally gave into his request. He drank the ghee and rushed to the court with the bag full of lime. On reaching the court, he placed the bag of lime in front of the emperor.
Akbar asked the guards to take Shaukat out and make him eat the bag full of lime at one go. "Save me dear emperor, I will die if I have all that lime," Shaukat Ali burst into tears. "You deserve it," the emperor turned his face away.
The guard dragged Shaukat Ali to the courtyard. "Start eating," he said, feeling quite sorry. Reluctantly, Shaukat Ali started eating the lime. His stomach started rumbling. He ate and retched; and he retched and ate till no more lime was left. He felt terribly sick but was alive.
-chandamama books-
DID YOU KNOW
DID YOU KNOW
Did You Know?
A camels back is as straight as a horse, unlike the way it appears. The hump(s) are nothing but resovoirs of fatty tissue which help them to survive in the hot desert
No comments:
Post a Comment