RESOURCES
- HOME
- DRAW
- POD CAST
- FOR XII
- KIDS TV
- LIFE SKILLS
- COLORING PAGES
- TAMIL PROVERBS
- TET
- ENGLISH
- CCE
- E-LIBRARY
- ENGLISH for TAMIL
- MAPS
- WORKSHEETS
- FOR TENTH
- SCHOOL VISIT
- STORIES
- நவக்கிரகங்கள்
- தமிழ் இலக்கணம்
- அரசானைகள் GO'S
- ENGLISH EXERCISES
- AUDIO BOOK
- FUN
- ONLINE ENGLISH
- GRAMMAR
- RESOURCE BOOK
- EARTH PARTS
- RESOURCES
- LEARN TAMIL
- MUSIC FOR PPT
- தமிழ் எழுதி
- Kids activities
- E-content
- ORIGAMI
- PLANETORIUM
- WEBCAM EFFECTS
- சிறுகதைகள்
- சமையல்
- TET CENTRE
- மருத்துவம்
- கணினி
- புத்தகங்கள்
- CLASS POSTERS
- TRANSLATE
- MATHS KIT
- ENGLISH PRACTICE
- TAMIL SITES
- CERTIFICATES
- e-Grammar
- Scientists
- GAMES
- INTEL TOOLS
- E-ENGLISH CLASSROOM
- TEACHERS PAY
- BUSY TEACHER
- கல்வி விகடன்
- VECTOR ART
- How to draw
- Hello kids
- CEO VILLUPURAM
- TED SUGATAM
- MATHS GOODIES
- TEACHNOLOGY
- MATHS-IXL
- KIDS PHONICS
- PHONETICS
- VIDEOS
- FREE CLIPARTS
- TAMIL ACADEMY
- TAMIZH NOOLAGAM
- English-Tamil dictionary
- VILLUPURAM DISTRICT
- Gamified Grammar
Monday, March 31, 2014
Saturday, March 29, 2014
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:
இடைநிலை ஆசிரியர்கள்1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).
பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).
மாவட்டக்கல்வி அலுவலர்

Monday, March 24, 2014
7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது
7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது
http://finmin.nic.in/7cpc/index.asp
Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)
http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf
http://finmin.nic.in/7cpc/index.asp
Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)
http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது;அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படை குழுககளும் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக ஏற்படும் மின்வெட்டால், தேர்வுக்கு தயாராக முடியாமல், மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26)துவங்குகிறது.
26ம் தேதி மொழி முதல் தாள், 27ல் மொழி இரண்டாம் தாள், ஏப்., 1 ஆங்கிலம் முதல் தாள், 2ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 4ல் கணிதம், 7ல் அறிவியல், 9ல் சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவடைகிறது..இம்முறை காலை 9.15 மணிக்கு தேர்வு துவங்குகிறது. வினாத்தாள் வாசிக்கவும், விடைத்தாளில் விவரம் பூர்த்தி செய்யவும் 15நிமிடம் தரப்படும். 9.30 முதல் 12.00 மணி வரை, இரண்டரை மணி நேரம் தேர்வு எழுத மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும். பிளஸ்2 தேர்வில், வழங்கியதுபோல், பத்தாம் வகுப்புக்கும் கூடுதலாக 30 பக்க விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதன் முகப்பில், "டாப்சிலிப்'தைக்கப்பட்டுள்ளது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் என 1,600 ஆசிரியர்கள், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். முறைகேடுகளை தடுக்க, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில், பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில், குடிநீர், கழிப்பிடம்,காற்றோட்ட வசதி மற்றும் போதிய வெளிச்சம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
ஆசிரியர்கள், தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும் எனவும், கட்டுக்காப்பகங்களில் இருந்து, வினாத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லுதல், விடைத்தாள்களை திரும்ப எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில், பிளஸ் 2பொதுத்தேர்வு விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில், ""பொதுத்தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வருகின்றன. "டாப் சிலிப்' தைக்கப்பட்ட விடைத்தாள்கள், தேர்வு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன,'' என்றார். மீண்டும் மின்வெட்டு மாணவர்கள் அதிர்ச்சி: சில நாட்களாக, முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சில தருணங்களில், தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் மின் சப்ளை இருப்பதில்லை. மின்தடையால், தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்துவதால், அதிக இரைச்சலில், மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கொசுக்கடி, புழுக்கம் போன்ற பாதிப்புகளால்,இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.மின் உற்பத்தி குறைவு,கோடை காலம் துவங்கியதால் மின்சாதனங்கள் பயன்பாடு அதிகரிப்பு என மின் தடைக்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, தேர்வு முடியும்வரை மின்வெட்டு தொடராமல் தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.
* சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.
* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.
* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.
* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.
* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
உண்மையை உணருங்கள், மற்றவருக்கும்... பகிருங்கள்....
Tuesday, March 18, 2014
PGTRB NEWS - முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வார காலத்திற்குள் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதியரசர் எஸ்.நாகமுத்து பிறப்பித்துள்ள தீர்ப்பில்: the writ petition is allowed and the impugned order of the second respondent rejecting the candidature of the petitioner is hereby set aside and the second respondent is directed to consider the petitioner for appointment as Post Graduate Assistant Teacher inTamil based on her marks secured after certificate verification, at any rate, final orders shall be passed bythe second respondent in this matter within a period of four weeks from the date of receipt of a copy of this orderஎன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
|
தொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கணக்குத்தாள் வழங்குதல் சார்பாக தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு
DEE - TPF ACCOUNT SLIP FOR PANCHAYATH UNION TEACHERS PREPARATION - AUDIT REG PROC CLICK HERE... |
டிட்டோஜாக் - அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவு
இன்று 18.03.2014 சென்னையில் உள்ள ஆசிரியர் மன்ற கட்டிடத்தில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படியை, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று உடனடியாக வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோல் பிப்ரவரி 6ம் தேதி போராட்டத்தில் பங்குபெற்று போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல் : தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
|
MOBILE NETWORK ACCOUNT DETAILS
|
Friday, March 14, 2014
இன்று ஆல்பர்ட் எய்ன்ஸ்டன் பிற ந்த தினம் அவர் வாழ்விலிருந்து கற்க வேண்டியவை
அ.தே.இ - எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2014 - "சிறப்பு அனுமதித் திட்டத்தின்' கீழ் ஆன்-லைனில் 14.3.14 மற்றும் 15.3.14 ஆகிய இரு நாட்கள் சிறப்பு மையங்கள் மூலமாக விண்ணப்பித்தல் - புதிய சிறப்பு மையங்கள் (NODAL POINTS) அறிவிப்பு
DGE - SSLC - TAKKAL SCHEME - NODAL POINT LIST RELEASED - LIST OF NODAL POINTS CLICK HERE... |
Subscribe to:
Posts (Atom)