Wednesday, March 5, 2014

ICTACT(ICT Academy of TamilNadu) 
BEST TECHNO TEACHER AWARD -2014

Winners விருதுப் பெற்றவர்கள்
S.NO
NAME
SCHOOL NAME
1
S.DHILIP
GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL, SATHIYAMANGALAM VILLAGE VILLUPURAM
2
KARUNAIDOSS.P
GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL,VISWANATHAM
3
S.MANIKANDAN
JOTHI VIDHYALAYA MATRIC. HIGHER SECONDARY SCHOOL, SALEM


 With INfosys Senior Technical Assistant

 With Microsoft Hariharan Sir

          ELCOT  நிறுவனம் தமிழக அரசு ICTACT(ICT Academy of TamilNadu)  ஆகியோர் சாப்ட்வேர்  நிறுவனங்களுடன் இணைந்து தகவல் தொழில் நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் கல்லூரி ஆசிரியர்களுக்கும்,கல்லூரிக்கும் கடந்த மூன்றாண்டுகளாக விருதுகளை வழங்கி வருகின்றனர் இந்த ஆண்டு அது பள்ளிக் கல்வித்துறைக்கும் விரிவுப் படுத்தப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது சுமார் 1200 ஆசிரியர்கள் CBSE,Matric ,Kendriya vidyalaya என அனைத்து வகை பள்ளிகளிலிருந்தும் பங்கேற்ற இப்போட்டியில் 30 ஆசிரியர்கள் தேர்வு செய்து  நேர்காணலை சாப்ட்வேர்  நிறுவனத் தலைவர்கள் நடத்தினர். இதில் 11 ஆசிரியர்களை இறுதி செய்து வெளியிட்டு சென்னை வர்த்தக மையத்தில்  நடத்தப்பட்ட BRIDGE-2014 மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப கூட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஆசிரியர்களுக்கு THE BEST TECHNO TEACHER AWARD-2014 விருதுகளைத் தொழிற்கல்வி இயக்குனர் திரு.குமார் ஜெயந்த் IAS அவர்கள் வழங்கி கௌரவப் படுத்தினார்.அரசு பள்ளியைச் சார்ந்த இருவர் முதல் மூன்று இடத்தை பிடித்ததை அரசு உயர் அதிகாரிகள் பெரிதும் பாராட்டினர்.
1.திரு.ஸ்ரீ.திலிப், அரசு மேல் நிலைப்பள்ளி,சத்தியமங்கலம்,விழுப்புரம் மாவட்டம்
2.திரு.கருனைதாஸ் , அரசு மேல் நிலைப்பள்ளி,விஸ்வனாதம் ,
3.S.மணிகண்டன் ஜொதி வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி சேலம்
Finalists இறுதிப் பட்டியல்
S.NO
NAME
SCHOOL NAME
1
D.RENUKA
GOVERNMENT BOYS HIGH SCHOOL, BANGALORE
2
EVELYN LATIKA
GATEWAY THE COMPLETE SCHOOL, CHENNAI
3
KARUNAIDOSS.P
GOVERNMENT HIGH SCHOOL, VISWANATHAM
4
KIRUBA JEBARAJ.S
MOUNT ZION MATRICULATION HIGHER SECONDARY SCHOOL, PUDUKOTTAI
5
KUMARESH S
MOUNT ZION MATRICULATION HIGHER SECONDARY SCHOOL, PUDUKOTTAI
6
MAGDALENE PREMALATHA B
GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL, KANYAKUMARI
7
UMA N MURTHY
S J T SURANA JAIN VIDYALAYA, CHENNAI
8
P.NATARAJAN
KENDRIYA VIDYALAYA NO.1 AFS TAMBARAM, CHENNAI
9
PADMA.S
THE PSBB MILLENNIUM SCHOOL, CHENNAI
10
S.DHILIP
GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL, SATHIYAMANGALAM VILLAGE, VILLUPURAM
11
S.MANIKANDAN
JOTHI VIDHYALAYA MATRIC. HIGHER SECONDARY SCHOOL, SALEM





1 comment: