Wednesday, February 12, 2014

செய்திகள்

பிப்ரவரி 12: 
மனித இனத்தின் தோற்றத்தை வரையறுத்த சார்லஸ் டார்வினின் பிறந்த தினம் இன்று!

டார்வின் தினமாகவும் இன்று கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 12: மனித இனத்தின் தோற்றத்தை வரையறுத்த சார்லஸ் டார்வினின் பிறந்த தினம் இன்று!

டார்வின் தினமாகவும் இன்று கொண்டாடப்படுகிறது.

TRB-TET-TNPSC

1.     தமிழ்நாட்டில்அகழ்வாராய்ச்சிப்பணிநடைபெறும்இடம்?            விடை:ஆதிச்சநல்லூர் 
2.     வரலாற்றுக்குமுற்பட்டகாலம்எத்தனைவகைப்படும்அவைஎது?          விடை:நான்குவகைப்படும்
1. பழையகற்காலம்       2. புதியகற்காலம்           3. செம்புகற்காலம்         4. இரும்புகற்காலம்

3.     பழையகற்காலமனிதன்பயன்படுத்தியஆடைகள்?         விடை:இலை,தழைகள்,மரப்பட்டைகள் 
4.     .பழையகற்காலமனிதன்பயன்படுத்தியகருவிகள்?         விடை:கரடுமுரடானகற்கள் 
5.     பூமிஎத்தனைஆண்டுகளுக்குமுன்தோன்றியது?              விடை:460கோடிஆண்டுகளுக்குமுன்
6.     மனிதன்எத்தனைஆண்டுகளுக்குமுன்தோன்றினான்?                                விடை:40,000ஆண்டுகளுக்குமுன்
7.     வேளாண்மைதோன்றியகாலம்?             விடை:8,000 ஆண்டுகளுக்குமுன்
8.     இந்தியாவில்பழையகற்காலகருவிகள்கிடைக்கப்பெற்றஇடங்கள்?விடை:சோன்ஆற்றுப்படுகை (மத்தியபிரதேசம்),பிம்பேட்கா(மத்தியபிரதேசம்),
ரேணிகுண்டா(ஆந்திரப்பிரதேசம்)தமிழ்நாடு :        வடமதுரை,                        காஞ்சிபுரம்,       வேலூர்,              திருவள்ளூர
9.     மனிதன்முதன்முதலில்பயன்படுத்தியஉலோகம்?          விடை:செம்பு
10.   சக்கரம்உருவாக்கப்பட்டகாலம்?             விடை:புதியகற்காலம்
11.   தமிழகத்தில்புதியகற்காலமண்பாண்டங்கள்கிடைத்துள்ளஇடங்கள்?விடைதிருநெல்வேலி,                               புதுக்கோட்டை,                               திருச்சி,                               சேலம்
12.   தமிழகத்தில்புதியகற்காலகருவிகள்  கிடைத்துள்ளஇடங்கள்?விடை:திருநெல்வேலி,                                தான்றிக்குடி,     புதுக்கோட்டை,                               திருச்சி,                               சேலம்.
13.   ஆதிமனிதன்முதலில்பழக்கியவிலங்கு?            விடைநாய்
14.   புதியகற்க்களமனிதன் ---------------------பயன்படுத்திமண்பாண்டங்கள்செய்தான்?                             விடை:சக்கரம்
15.   இந்தியநாகரிகத்தின்தொடக்கமாகவிளங்குவது?           விடை:சிந்துவெளிநாகரிகம்
16.   சிந்துநதிபாயும்இடம்?                   விடை:பஞ்சாப்
17.   சிந்துநதியின்கிளைநதிஎது?                      விடை:ராவி
18.   ஹரப்பாஎன்பதுஎம்மொழிச்சொல்?       விடை:சிந்திமொழிச்சொல்

19.   ஹரப்பாஎன்பதன்பொருள்         விடை:புதையுண்டநகரம்
20.   மொஹஞ்சதாரோஎன்பதுஎம்மொழிச்சொல்?   விடை:சிந்திமொழிச்சொல்.
21.   மொஹஞ்சதாரோஎன்பதன்பொருள்     விடை:இடுகாட்டுமேடு
22.   சிந்துவெளிநாகரிகம்பற்றிஅறியஉதவுவது?      விடை:கல்வட்டுகள் 
23.   சிந்துவெளிஅகழ்வாராய்ச்சிமேற்கொள்ளப்பட்டஆண்டு?           விடை:1921 
24.   பெருங்குளம்அமைந்துள்ளஇடம்?           விடை:மொஹஞ்சதாரோ
25.   சிந்துவெளிமக்கள்பயன்படுத்தியஎழுத்துமுறை?            விடை:சித்திரஎழுத்துமுறை
26.   ஆங்கிலேயர்ஆட்சியில்தென்னாட்டின்பெரும்பகுதிஎவ்வாறுஅழைக்கப்பட்டது?   
விடை:சென்னைமாகாணம்
27.   தமிழ்நாடுஎன்றுபெயர்சூட்டியவர்யார்எந்தஆண்டு?                   விடை:அறிஞர்அண்ணா(1967)
28.   தமிழ்நாட்டைஆண்டமூவேந்தர்கள்யார்?            விடை:சேரர்,சோழர்,பாண்டியர்
29.   பாண்டிய  நாட்டின்தலைநகர்எது?சின்னம்எது?                                விடை:மதுரை,மீன் 
30.   மனிதஇனம்முதன்முதலாகதோன்றியதாககுறிப்பிடப்படும்இடம்?        விடை:லெமூரியாக்கண்டம்
31.   தமிழ்செம்மொழியாகஅறிவிக்கப்பட்டஆண்டு?                               விடை:2004 
32.   திருக்குறள்தோன்றியகாலம்?                  விடை:சங்ககாலம்
குறிஞ்சி - மலையும்மலைசார்ந்தஇடமும்                           முல்லை -காடும்காடுசார்ந்தஇடமும்
மருதம் - வயலும்வயல்சார்ந்தஇடமும்                                 நெய்தல் -கடலும்கடல்சார்ந்தஇடமும்
பாலை - கடும்வளர்ச்சியற்றநிலம்
33.   ஆரியர்கள்மத்தியஆசியபகுதியிலிருந்து --------------- வழியாகஇந்தியாவிற்குள்வந்தனர்?விடை:கைபர்,போலன்கணவாய்
34.   ஆரியர்கள்குடியேறியபகுதி ----------------- எனப்பட்டது?    விடைஆரியவர்த்தகம்
35.   வேதகாலம்எத்தனைவகைப்படும்?விடை:முற்ப்பட்டவேதகாலம்அல்லதுரிக்வேதகாலம்(கி.மு. 1500  - கி.மு.1000 )பிற்பட்டவேதகாலம்(கி.மு.1000  - கி.மு.600 )
36.   சமுதாயத்தின்அடிப்படைஅழகு?             விடை:குடும்பம்
37.   சேனானிஎன்றால்என்ன?           விடை:படைத்தலைவர்
38.   சபாஎன்றால்என்ன?                      விடை:முதியோர்அவை
39.   சமிதிஎன்றால்என்ன?                  விடை:ஊர் மக்களின் பிரதிநிதிகளைகொண்டஅவை
40.   பிற்பட்டவேதகாலத்தில்கல்வியில்சிறந்துவிளங்கியபெண்கள்?           விடை:கார்கி,மைத்ரேயி
41.   கிராமத்தின்தலைவர்எவ்வாறுஅழைக்கப்பட்டார்?                        விடை:கிராமினி
42.   முற்பட்டவேதகாலத்தில்விதவைகள் --------------------- அனுமதிக்கப்பட்டனர்?     விடை:மறுமணம்
43.   ஏழுநதிகள்பாயும்நிலம்?             விடை:சப்தசிந்து
44.   சமணமதத்தைஉருவாக்கியவர்?             விடை:வர்த்தமானமகாவீரர்
45.   பௌத்தமதகருத்துகளைவழங்கியவர்?               விடை:புத்தர்
46.   சமணமதத்தின்முதல்தீர்த்தங்கரர்?                       விடை:ரிஷபதேவர்

47.   மகாவீரரின்காலம்?                       விடை:கி.மு.534  - கி.மு.462 
48.   மகாவீரர்பிறந்தஇடம்?                விடை:பீஹார்மாநிலத்தில்வைசாலிநகருக்குஅருகில்உள்ளகுந்தக்கிராமம்
49.   வெற்றியாளர்என்பதைக்குறிக்கும்சொல்?         விடை:ஜுனர்
50.   மகாவீரர்போதித்தகொள்கை?                 விடை:கொல்லாமைக்கொள்கை 
51.   வர்த்தமானர்போதித்தமும்மணிகள்?   விடை: 1 நல்லறிவு, நன்னபிக்கை, 3நன்னடத்தை.
52.   சமணசமயத்தைபின்பற்றியஅரசர்கள்?விடை:சந்திரகுப்தாமௌரியர்,கலிங்கத்துக்காரவேலன்,கூன்பாண்டியன்,முதலாம்மகேந்திரவர்மபல்லவர்
53.   தில்வாராகோயில்எங்குள்ளது?              விடை:இராஜஸ்தான்(மவுண்ட்-அபு)
54.   கோமதீஸ்வரர்சிற்பம்அமைந்துள்ளஇடம்?        விடை:கர்நாடகமாநிலம்(சிரவனபெலககோலா)
55.   பௌத்தமதத்தைதோற்றுவித்தவர்யார்?             விடை:கௌதமபுத்தர்                  
56.   புத்தரின்இயற்பெயர்?                    விடை:சித்தார்த்தர் 
57.   புத்தரின்காலம்?              விடை:கி.மு.563  - கி.மு.483 
58.   புத்தர்பிறந்தஇடம்?                        விடை:கபிலவஸ்து 
59.   புத்தர்என்றசொல்லின்பொருள்?விடை:நல்லதுஎதுகெட்டதுஎதுஎன்பதைஅறிந்துகொண்டவர்என்பதுபொருள்
60.   புத்தர்அறிவுணர்வுபெற்றஇடம்?              விடை:கயாவில்உள்ளஅரசமரத்தடியாகும்
61.   புத்தர்முதல்போதனைசெய்தஇடம்?                      விடை:சாரநாத்தில்உள்ளமான்பூங்கா 
62.   புத்தமதம் -----------------,-------------------------எனபிரிக்கப்பட்டது?         விடை:ஹினயானம்,மகாயானம்
63.   தமிழ்நாட்டில்சமணச்சிற்பங்கள்காணப்படும்இடம்?     விடை:கழுகுமலை
64.   பௌத்தமதத்தைபின்பற்றியஅரசர்களுள்முக்கியமானவர்கள்?                             விடை:அசோகர் 
65.   புத்தரின்போதனைகள் ---------------------- எனஅழைக்கப்படுகிறது?                              விடை:தம்மம்

66.   பௌத்ததுறவிகளின்அமைப்பு ---------------- எனஅழைக்கப்படுகிறது?      விடை:சைத்தியங்கள்

50% பதவி உயர்வு வழங்க -TAMS ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.


         முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில், 50 சதவீத இடங்களை தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நடந்தது.

               சங்க தலைவர், தியாகராஜன் தலைமை தாங்கினார்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்; 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பள்ளி கல்வித் துறையில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் போது, 50 சதவீத இடங்களை, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் கோஷம் போட்டனர்.மாநிலம் முழுவதிலும் இருந்து 3,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்யாவிட்டால், பொதுக்குழுவை கூட்டி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என தியாகராஜன் தெரிவித்தார்.

TET - Tamil Nadu Teacher Eligibility Test -2013

- Individual Roll no query - now published.

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number - 

click here

தமிழ் இலக்கணம்

No comments:

Post a Comment