முதுகலை ஆசிரியர்களுக்கு முதல்வர் நியமனம், இன்று வழங்குகிறார்

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது
இது குறித்து தமிழ்நாடு அசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர்திரு.தியாகராஜன் அவர்கள் கூறியாதவது:
ஏற்கனவே நிலுவையில் இருந்த இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கல்விதுறைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் வருகிற 22ம் தேதி கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
DOWNLOAD NMMS HALL TICKET


No comments:
Post a Comment