Tuesday, November 5, 2013

news

TNTET 2013 Result & Marks Now PublishedTntet 2013 result now published in trb office notice board. Its  expected that results will be published in  www.trb.tn.nic.in website today night.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு

   கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன. இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment