Saturday, December 14, 2013


Add Files 
(You can select multiple pictures at once)

Choose New Size for All Pictures 
  • Make my pictures:
   

http://www.picresize.com/batch.php முதலில் இந்த வலைதளத்திற்கு சென்று திறந்து மேலே  உள்ள பக்கம் தெரியும் அதில் BROWSE ல் க்ளிக் செய்து COMPUTER ல் மாற்றப்படவேண்டிய போட்டோ FILE ஐ திறக்கவும் .பின்னர் custom size ல் widh andheight 200X200 என டைப் செய்து SAVE AS  ல் JPEG SELECT செய்து BATCH RE SIZE கிளிக் செய்தால் WIN.RAR ல் மாற்றப்பட்ட அனைத்து போடோக்களும் கிடைக்கும் இதனை வேறொரு FILE NAME ல் சேவ் செய்து பயன்படுத்தலாம்.

http://www.dotnethelpers.com/Ultimate_Image_Resizer/Live_Demo

http://www.imageoptimizer.net/Pages/Home.aspx

http://www.resize2mail.com/advanced.php

http://www.fixpicture.org/

மேலே உள்ள link ஐ click செய்தும் பயன்படுத்தலாம்.மேலும் சந்தேகங்களுக்கு 8754148487 மற்றும் 9944177387 ல் தொடர்புகொள்ளவும் .

ஒரு வருட சார்பான வழக்கறிஞர் வாய்தா வாங்கியதால் மீண்டும் இரட்டைப்பட்டம் ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு:
இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்ததுமேலும் அரசு தரப்பில் AFFIDAVIT தாக்கல் செய்தனர்.அரசு தரப்பு AFFIDAVIT க்கு தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் 'வாய்தா வாங்கியதால் வழக்கு விசாரணை ஜனவரி 2 க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறபித்தார்.
இதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது.பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர்.மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் மன நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்: அப்துல் கலாம்:
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் சார்பில் கேந்திரிய வித்யாலய சங்கேதனின் பொன் விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கலாம் பேசியது:
கடந்த 1963ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடங்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
சென்னை மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த அமைப்புக்கு எனது வாழ்த்துகள்.
மாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த முடியும்.
ராமேசுவரம் தொடக்கப்பள்ளியில் எனது அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் பறவைகள் குறித்து பாடம் நடத்தினர். அப்போது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை வகுப்பறையில் விளக்கியதோடு, கடற்கரைக்கு அழைத்துச்சென்று எங்களை நேரடியாகவும் பார்க்கச் செய்தார். சிறுவனாக இருந்த என் மனதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அடுத்து அவரிடம், "விமானியாக என்ன படிக்க வேண்டும்?' என்றுதான் கேட்டேன்.
அவரது ஆலோசனைப்படியே, பட்டப்படிப்பில் இயற்பியல் படித்தேன். அதன்பிறகு ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பும் படித்தேன். நான் ராக்கெட் என்ஜினியராக, விண்வெளி விஞ்ஞானியாக பணியாற்றியிருந்தாலும், விமானியாக வேண்டும் என்கிற கனவு அவரது வகுப்பில்தான் உருவானது.
அந்தக் கனவை விடாமுயற்சியோடு பின்தொடர்ந்தேன். ஒருதுறையில் சிறந்து விளங்குவது என்பது விபத்தல்ல. அது ஒரு தொடர் முயற்சி. அனைத்திலும் சிறந்துவிளங்க வேண்டும் என்பது ஒரு கலாசாரமாகவே மாற வேண்டும். இந்த கலாசாரத்தை ஆசிரியர்கள்தான் மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும், என்றார் அவர்.
கேந்திரிய வித்யாலய சங்கேதன் அமைப்பின் சென்னை மண்டல துணை கமிஷனர் என்.ஆர்.முரளி, சென்னை ஐ.ஐ.டி. டீன் பேராசிரியர் ராமமூர்த்தி, சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் டி.டி. சுதர்சன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வு: 
பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயேதுவங்கிவிடும்கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு24 மணி நேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம்வெறுப்பேற்றும்அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள்.
இனி அந்த மாதிரியாக மாணவர்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக் கல்விமுறை நடப்பில் உள்ளதுஅடுத்த கல்வியாண்டில் பத்தாம்வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையைநடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஆய்வுகள்மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வகுத்துவருகிறது.மத்திய பாடத் திட்டத்தில் உள்ளது போல் மாணவர்களின்கற்றல் திறனுடன் அவர்களது தனித்திறன்களையும் வளர்க்கும்விதமாக பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகள் முப்பருவக்கல்வி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுபாடங்களை மூன்றுபருவங்களாக பிரித்து தேர்வு நடத்துவதால் மாணவர்கள் ஆழமாககற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுபாடம் சார்ந்த விஷயங்களைசெயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தும்போது தனித்திறன்மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப்படுகிறது.இதுகுறித்துகல்வியாளர்கள் கூறுகையில், ‘மாணவர்களின் பாடச்சுமைகுறைகிறதுஇதுவரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும்மதிப்பெண்களை காரணம் காட்டி வணிகம் செய்து வந்த தனியார்பள்ளிகளின் நிலை மாறும்டியூஷன்களுக்கு என தனியாகசெலவளிக்க வேண்டியதில்லைபத்தாம் வகுப்பு என்றாலே சின்னச்சின்ன சந்தோஷங்களைக் கூட தொலைத்து விட்டு சிறைபடுத்தப்பட்ட குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் மாறும்.பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை அறிமுகம்செய்யப்பட்டாலும் இதன் மதிப்பீட்டு முறை சி.பி.எஸ்.கல்வித்திட்டத்தில் உள்ளபடி மூன்று பருவத் தேர்வுகளின் ‘குமுலேட்டிவ்மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடல் இருக்குமாமதிப்பீட்டின்போது ஒன்பதாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்ணும் கணக்கில்கொள்ளப்படுமாபத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறைநடைமுறைக்கு வரும் போது அதன் மதிப்பிடல் முறை குறித்துநிறைய கேள்விகள் இருக்கிறதுமுப்பருவ கல்வித் திட்டத்தில்பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே மாணவனின் புரிதல் திறன் அடிப்படையில்மதிப்பீடு செய்ய வேண்டும்.கற்றல் முடித்த பின்னர் பாடங்களைமுழுமையாக அவர்கள் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தும்வகையில் சம்மேட்டிவ் அசஸ்மெண்ட்டில் 60 மதிப்பெண்களுக்குஎழுத்துத் தேர்வை எழுதுகின்றனர்.  பத்தாம் வகுப்பிலும் இந்தநடைமுறை பின்பற்றப்படுமாமத்திய பாடத்திட்டத்தில்மாணவர்களின் பிராப்ளம் சால்விங் திறனை மேம்படுத்த தனிப்பட்டமுறையில் கேள்விகள் கொடுக்கப்பட்டு தீர்வு காண முயல்கின்றனர்.பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அடுத்ததாக 11ம் வகுப்பில்படிப்பை தொடருகின்றனர்அந்த வகுப்பிலும் இம்முறைஅமல்படுத்தப்படுமாஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை முடித்து விட்டு அடுத்தபருவத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு கற்றல்மற்றும் மதிப்பீடு இரண்டும் எப்படி இருக்கும் என்ற கேள்விகள்ஆசிரியர் மாணவர்இருவருக்குள்ளும் உள்ளதுவிரைவில் பள்ளிக்கல்வித் துறை இது போன்ற சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம்அளிக்க வேண்டும் என ஆசிரியர்களும்மாணவர்களும்,பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.மாணவர்களுக்கு சுதந்திரமாகசிந்திக்க நேரம் கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்மேலும்அவர்கள் கூறுகையில், ‘‘கல்வியாண்டில் 210 வேலை நாட்கள்மூன்று செமஸ்டருக்கு 70+70+70 நாட்களாகப் பிரிக்கப்படும்படிக்கவேண்டிய பாடங்கள் குறைவாக இருக்கும்பாடம் தொடர்பானதகவல்களை சேகரித்தல்அவற்றை புரிதல்புரிந்து கொண்டஅறிவை செயல்படுத்திப் பார்த்தல்சரியாதவறா என சோதித்துஅறிதல்அவ்வாறு புரிந்து கொண்ட விஷயத்தில் தனதுதனித்தன்மையை வெளிப்படுத்தி புதுமை செய்தல்அந்தவிஷயத்தை மெருகேற்றுதல் என கற்றல் எனும் நிகழ்வில் ஆறுபடிநிலைகளில் மாணவர்களின் அறிவு திறனாக மாற்றப்படுகிறது.மாணவர்கள் தங்களது பிரச்னை மற்றும் சமூகம் சார்ந்துசிந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம்வளர் இளம் பருவத்தில் உள்ளபத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உடல் சார்ந்த மாற்றங்கள்,உள்ளம் சார்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும்.அதிகபட்ச டென்சனால் மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும்மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும்போக்கும் தடுக்கப்படும்கற்றலில் சிரமப்படும் குழந்தைகள்,தனித்திறனில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்கள் இம்முறையில்ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பு கிடைக்கும்பள்ளிக்கே வர பிடிக்காதகுழந்தைகள் கூட பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்” என்றனர்.

New rule lowers HRA exemption claim limit:


If you are a salaried taxpayer claiming HRA (house rent allowance) deduction, watch out. The central government has lowered the exemption limit for reporting the rent received. Salaried taxpayers claiming HRA exemption andpaying a rent of over Rs 1 lakh per year have to give landlord's PAN (permanent account number). Till now, if the total rent paid was less than Rs 15,000 a month there was no need to submit the landlord's PAN details. The new rule effectively lowers the rent limit from Rs 15,000 a month to Rs 8,333 per month for claiming HRA exemption without making any disclosures.



"Further, if annual rent paid by the employee exceeds Rs 1,00,000 per annum, it is mandatory for the employee to report PAN of the landlord to the employer," the Central Board of Direct Taxes said in its latest circular. "In case the landlord does not have a PAN, a declaration to this effect from the landlord along with the name and address of the landlord should be filed by the employee," it said.

Though incurring actual expenditure on payment of rent is a pre-requisite for claiming deduction under section 10(13A) of the I-Tax Act, it has been decided as an administrative measure that salaried employees drawing HRA up to Rs 3,000 per month will be exempted from production of rent receipt.

Source : http://timesofindia.indiatimes.com

No comments:

Post a Comment