பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
No comments:
Post a Comment