Thursday, May 9, 2013


SCHOOL EDUCATION DEPARTMENT - SCHOOL CALENDER 2013 -14 (TENTATIVE)

ப.க.இ செயல்முறைகள் ந.க.எண். 180134/பிடி1/இ1/13, நாள்.7.5.13ன் படி பள்ளிக்கல்வி -  2013-14 ஆம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்து தங்கள் கருத்துகளை 13.05.2013க்குள் தெரிவிக்க உத்தரவு.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான 11.05.2013 அன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கோருதல் சார்பு

தமிழ்நாடு அமைச்சுப் பணி - 15.03.2013 அன்றுள்ளவாறு பணி கண்காணிப்பாளர் பதவியில் பணியாற்றும் பணியாளர்களில் மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு அமைச்சுப் பணி - 15.03.2013 அன்றுள்ளவாறு இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவியில் பணியாற்றும் பணியாளர்களில் மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.

No comments:

Post a Comment