தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை 2013-14 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறை அரசாணை 129 வெளியீடு
5.தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 அட்டவணை6.பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை7.தொடக்கக்கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் நாளை (13.05.2013) முதல் (17.05.2013)வரை சமர்பிக்கலாம்8.பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் (14.05.2013) முதல் (18.05.2013) வரை சமர்பிக்கலாம் |
Plus Two ReTotal | பிளஸ் டூ தேர்வு விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதியோர், தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script) கோரியோ அல்லது மறுகூட்டல்(Retotalling) கோரியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விழைவோர் 10.05.2013 (வெள்ளிக்கிழமை) முதல் 13.05.2013(திங்கட்கிழமை) மாலை 5 மணிவரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
click here for Aplly online Application for issue of Copy of valued answer script / Retotaling
2. விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிப்போர் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
3. விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்றபிறகு அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
4. விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்
5. பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை State Bank of India வங்கியின் ஏதேனுமொரு கிளையில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு இறுதி தேதி 14.05.2013(செவ்வாய்க்கிழமை). நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டது.
6. விடைத்தாள் மறுமதிப்பீடும்(Revaluation) , கட்டணமும் விடைத்தாளின் நகல்கோரி விண்ணப்பித்து, அதனைப் பெற்றபிறகே விரும்பினால்,மறுமதிப்பீட்டிற்
7.விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும்முறை அறிமுகம் விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாட்கள் இணையதளத்தில் வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, பதிவிறக்கம் செய்யும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும். மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
8. விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.
******************************
1.Candidates apply for copy of Valued answer scripts will be provided Scanned Copy fo their answer scripts in digital form (Soft Copy) through a special portal/website.
2.The Website address and the dates on which the candidates have to download the softcopy of answer scripts will be announced later. 3.Candidates who desire to apply for Revaluation of answer script must first apply copy of answer script and after perusing the answer Scripts he / she may apply for Revaluation, if he desires to do so. 4.Candidates who apply for Copy of particular answer script must not apply for Retotalling for the same subject at the same time. They will be given an opportunity to apply for Revaluation or Retotalling after they obtain the copy of the answer script 5.Separate application form should be used for each subject. 6.Fee details for copy of answer script : Part I – Languages - Rs.550/- Part II – English - Rs.550/- Other subjects (for each subject) - Rs.275/- Fee Details for Re-totalling : Part I – Languages - Rs.305/- Part II – English - Rs.305/- for each subject. Biology - Rs.305/- All other subjects: - Rs.205/- for each subject. 7.The fees for Copy of answer script/Retotalling of marks should be remitted using separate online challans , generated directly from this web-site only. 8.Fee Should be remitted through the downloaded challan in any of the branches of the State Bank of India payable to the Director of Government Examinations, Chennai 6 9.Clubbing of payment of fees in any other form of single challan,or multiple subjects will not be accepted. 10.After remitting the fee in State Bank of India, the "Department copy" as well as "Candidate copy" can be retained with candidates.The "Department Copy" as mentioned in the challan need not be submitted to Directorate of Government Examinations, Chennai 6 unless and otherwise it is asked for by the department 11.Application should have been properly filled. Defective information will lead to delay in processing the application 12.Candidates concerned alone are entitled to apply for any kind of request for applying Copy of answer script / Retotaling. Any impersonation will lead to legal consequences. 13.After Submitting the application for each subject, candidates may take out a printout of the acknowledgement form displayed alongwith the Application Number. This Application Number is required not only for future modifications but also for downloading the copy of their answer script from web-portal. 14. Separate Application Number and Challan will be generated for each subject applied for. 15.After the remittance of fee at State Bank of India, candidates can check their payment status at the web-site after 48 hours. 16.ON-LINE SUBMISSION OF APPLICATION WILL BE OPENED FROM 10.05.2013 to 13.05.2013. 17.The last date for making payment at State Bank of India is 14.05.2013, within the banking hours. Applications for which remittance done after the last date will not be included for processing. 18.For any clarifications or queries being faced while registering their on-line application,candidates may contact over phone 044- 28272088 |
No comments:
Post a Comment