Wednesday, January 8, 2014

10th Latest Study Material

Social Science Study Material
    • Social Science - Economics - Important 5 Mark Questions - Tamil Medium
    • Social Science - Economics - Important 5 Mark Questions - English Medium
     
  • Social Science - History - Important 5 Mark Questions - Tamil Medium
  • Social Science - History - Important 5 Mark Questions - English Medium

Prepared by Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.

12th Latest Study Material

Commerce Study Material

         Commerce Important Questions - English Medium

Prepared by R.RAMESH,B.A(Eng).,M.Com.,B.Ed.,M.Phil.,PGDCA.,– Commerce Department – Trinity Academy, Namakkal

அரசு ஊழியர்கள் வேட்டி அணிந்து வர உத்தரவு

           சென்னையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று வேட்டி அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் வேட்டி அணிந்து அத்தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

           இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று ஒரு நாள் வேட்டி அணிந்து பணிக்கு வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை அடுத்து அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று வேட்டி அணிந்து வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய உத்தரவு.

           தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
 
         அதில், அரசுப் பணியாளர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடையாள அட்டையில் பெயர் மற்றும் பதவியை மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின்கீழ் ஒன்று இடம்பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அட்டையை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment