Sunday, July 21, 2013

Cognizant BPO நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) கோவையில் வேலைவாய்ப்பு...
Cognizant BPO நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) கோவையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு கோவையில் July-20 அன்று நடைபெற உள்ளது. Night Shift-ல் பணிபுரிய தயாராக உள்ளவர்கள் மற்றும் ஓரளவு Typing Skills உள்ளவர்களுக்கு வேலை நிச்சயம். கோவையில்உள்ள பயன்படுத்திக் கொள்ளவும்.

கூடுதல் தகவல்கள் :

Education : (UG – B.Sc – Any Specialization, B.Com – Commerce, B.A – Any Specialization, B.B.A – Management, BCA – Computers, BHM – Hotel Management, Other Graduate) OR (PG – Post Graduation Not Required) AND ( Doctorate – Doctorate Not Required)

நடைபெறும் நாள் : 20th July, 2013(Saturday)


நேரம் : 10 am to 12.30 pm

நடைபெறும் இடம் :

Cognizant Technology Solutions.,
C3, CHIL Special Economic Zone,
Keeranatham Village,
Saravanampatti via.,
Coimbatore – 641035.

முக்கிய குறிப்பு :

BE/B.Tech /MCA/MSC IT/MSC/MBA/MS IT candidates are not eligible
Candidates who have been interviewed in the last 6 months are not eligible to apply.

No comments:

Post a Comment