Thursday, April 4, 2013


அனைவருக்கும் கல்வி இயக்கம் 2013-14 பள்ளி செல்லா / மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் சார்பு


மாயமான விடைத்தாள்கள்



         நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு விடைத்தாள் அடங்கிய பார்சல் மாயமானது. இதற்கு அஞ்சல்துறையினரின் அலட்சியப்போக்கு காரணம் என கூறப்படுகிறது.


               இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் விழுப்புரத்தில் உள்ள பேருந்து நிலைய பணிமனைகளில் விடைத்தாளை அதிகாரிகள் தேடிவருகின்றனர். 

DGE: National Talent Search Examination - November 2012 Result

No comments:

Post a Comment